Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த அப்ரோ நிறுவனர் ஏசுதாஸ் கைது

பல மாதங்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஏசுதாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்ரோ நிறூவனத்தின் உரிமையாளர் ஏசுதாஸின் மேல் பல நிதி மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளது.இதனால் யேசுதாஸ் கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்தார்.இந்த நிலையில் அவரை போலிஸார் கைது செய்தூள்ளனர்.அப்ரோ நிறுவனத்தின் மீது பல மோசடிக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாமல் நிதி நிறுவனம் நடத்தியது பெண்களிடம் நிதி மோசடி செய்தது போன்ற பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும் இதற்கு முன்னர் அப்ரோ நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் உள்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post