Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை உயர் நீதிமன்றத்தில் துரைதயாநிதி மனு

தன் மேல் போடப்பட்டுள்ள பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி துரைதயாநிதி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மதுரையில் கிரனைட் கற்களை முறைகேடாக வெட்டப்பட்ட வழக்கில் துரைதயாநிதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதனால் துரைதயாநிதி தலைமறைவானார்.இதனையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் துரைதயாநிதி மீது பிவாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.இந்த நிலையில் காவல்துறையினாரால் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த துரைதயாநிதி தன் மீது போடப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் கவல்துறை தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post