Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நகைச்சுவை படங்களை பெரிதும் விரும்பும் தமிழ் சினிமா இரசிகர்கள்.


இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விமல்,ரம்யா நம்பீசன்,ரிச்சட் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கும் "இரண்டாவது படம்" தற்போது திரைக்கு வர தயாராகிவிட்டது.

அண்மையில் வெளிவந்த இப்படத்தின்  முன்னோட்டக் காட்சியானது,இணையம் வாயிலாக மிக பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில்,இப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சி.எஸ்.அமுதன், இன்றைய தமிழ் சினிமா இரசிகர்களிடையே நகைச்சுவை படங்களே மிக ஆதரவை பெற்று  பெரியளவில் வெற்றி பெறுகின்றன என்றும், நிச்சயம் " இரண்டாவது படம்" அவ்வாறானதொரு வெற்றியை  பெறும் எனவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post