Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சச்சினுக்கு ஆஸ்த்திரேலியாவின் உயரிய விருது - ஆஸ்த்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.இதனை ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜுலியா கில்லார் அறிவித்துள்ளார்.மேலும் இது குறித்து கில்லர் ”இந்தியா ஆஸ்த்திரேலியாவுக்கு இடையில் கிரிக்கெட் விளயாட்டில் நல்ல நெருக்கம் உள்ளது.இந்த உயரிய விருதை சச்சின் டெண்டுல்கருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். 

தென்னாப்ப்ரிக்காவில் நடைபெற்றுவரும் டி-20 போட்டியில் சச்சின் ப்ங்கேற்றுள்ளதால் அவர் இந்தியா திரும்பியவுடன் விருதை ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post