கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் கைதான போராட்டகாரர்களை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
பின்னர் நேற்றையதினம் 63 பேரை நீதிமன்றம் ஒரு வழக்கில் மாத்திரம் பிணையில் விடுதலை செய்தது, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது எடுத்த புகைப்படங்கள்.