Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிளிநொச்சி வன்னேரியில் படையினர் விதைத்த மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்!


கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த உந்துருளி மதிவெடியில் சிக்குண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இலங்கைப்படையினரால் புதைக்கப்பட்ட பாக்கிஸ்தான் தயாரிப்பான மிதிவெடியே வெடித்துள்ளது.

மிதிவெடியில் சிக்கி காயம் அடைந்த நபர் சிகிச்சைக்கா கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கபப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் அதிகளவு மிதிவெடிகள் காணப்படுவதாக கிளிநொச்சியில் மிதிவெடி அகற்றும் நிறுவனம் இனங்கண்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post