Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிமுக மாவட்ட செயலாளர்களை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவு

மூன்று அதிமுக மாவட்ட செயலாளர்களை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

வடசென்னை மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த வெற்றிவேல் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பில் வெங்கடேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். 

தென் சென்னை மாவட்ட செயலாளரான செந்தமிழன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பில் விருகை ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்து வந்த அமைச்சர் சி.வி.சண்முகம், அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக டாக்டர் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post