Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கன மழையால் சில மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு

தமிழகம் எங்கும் கனமழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறஈக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

திருவாரூர் மாட்டத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன மழை காரணமாக பல இடங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post