Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலை முற்றுகை போராட்டத்தில் கடலில் கலைநிகழ்ச்சி (படங்கள்)







கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் படகுளில் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு படகில் அணு உலைக்கு எதிரான  கலை நிகழ்ச்சியினை மக்கள் கலை இயக்க கழகத்தினர் ஏற்பாட்டில் நடந்த வண்ணம் உள்ளது.

பறை இசை ஒரு பக்கம் முழங்க , மறுபக்கம்  அணு உலைகளை இழுத்து மூடு என்கிற முழக்கங்களும் எழுப்பட்டு வருகிறது .

சுற்றியுள்ள படகுகளில் மனித உரிமை பாதுகாப்பு  வழக்குரைஞர் குழுவும் பங்கு கொண்டுள்ளது. கரையில் இருந்து இந்நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டிருகின்றனர் காவல் துறையினர். 
[vuukle-powerbar-top]

Recent Post