Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிபாட்டில் ஒருவர் உயிருடன் இருப்பதாக தகவல்

சென்னை திருவல்ல்லிகேணி பகுதியில் இன்று இடம்பெற்ற அடுக்கு மாடி விபத்து மீட்பு பணிகள் மிகவும் சிரமமாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மிகவும் குறுகிய சந்துகலாக இருப்பதால் மீட்பு வாகனங்கள் செல்ல சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணியளவில் ஒரு பெண்ணின் உடலை மீட்க்க ஆரம்பமான பணி இன்னும் சிரமத்திற்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் இடிபாடுக்கு மத்தியில் ஒருவர் உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post