Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் எ‌‌ந்த ‌வி‌ரிசலு‌ம் இ‌ல்லை: கருணாநிதி!

'தி.மு.க. - கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் எ‌‌ந்த ‌வி‌ரிசலு‌ம் இ‌ல்லை'' எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ‌தி.மு.க. செய‌ற்குழு கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌‌ர் இதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

‌‌கிரானை‌ட் முறைகேடு ‌விவகார‌த்‌தி‌‌ல் ‌‌சி.‌பி.ஐ ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌திய கருணா‌நி‌தி, அ‌.தி.மு.க ஆ‌ட்‌‌சி‌யி‌ல் நட‌ந்த ‌கிரானை‌ட் முறைகேடு தொட‌ர்பாக ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

மத‌ச்சா‌ர்புடைய அரசு ஆ‌‌ட்‌சி‌க்கு வர‌க்கூடாது எ‌ன்பத‌ற்காகவே கா‌ங்‌கிர‌ஸ் அரசு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பதாக கூ‌றிய கருணா‌நி‌தி, தி.மு.க. - கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் எ‌‌ந்த ‌வி‌ரிசலு‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.
[vuukle-powerbar-top]

Recent Post