Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது - ஹெய்டன் கடும் எதிர்ப்பு

சச்சினுக்கு ஆஸ்திரேலியா நாடு கொடுக்கு இருக்கும் உயரிய விருதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சச்சினுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதை கொடுக்க இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்தார்.இதற்கு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான ராப் ஆக்ஷோட் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.இந்த நிலையில் அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யு ஹெய்டனும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.மெல்பெர்னில் வானொலி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருக்கே இந்த விருதைக் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சச்சினுக்கு கொடுக்கப்படும் விருதுக்கு ஒருபுறம் ஆதரவும் ஒருபுறம் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post