Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் சினிமா வெற்றி நாயகர்களில் ஒருவரானார் சிவ கார்த்திகேயன்.


தனியார் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக அறிமுகமாகி, பின் தொலைக்காட்சி அறிவிப்பு துறையில் தனக்கென நிலையான இடத்தை பிடித்த சிவ கார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் வெற்றி நாயகர்களில் ஒருவராக தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ள நிலையில்,மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சிவ கார்த்திகேயன்.இயக்குனர் பொன் ராம் இயக்கம் பெயரிடப்படாத படமொன்றிலேயே மேற்படி  அவர் நடிக்கவுள்ளார்.




[vuukle-powerbar-top]

Recent Post