Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அதிபரின் ஆலோசகராக முன்னாள் கடற்படைத்தளபதி நியமனம்

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை அதிபரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் இலங்கை அதிபரின் கடல்சார் விவகாரங்களுக்கான ஆலோசகராக செயற்படுவார். 

கடந்தமாத பிற்பகுதியில் இலங்கை கடற்படைத் தளபதி பதவியில் இருந்த ஓய்வுபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக அவர் நான்கு நட்சத்திர அட்மிரலாக, இலங்கை அதிபரால் பதவி உயர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
[vuukle-powerbar-top]

Recent Post