Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'நீலம்' புயலின் எதிரொலி ~ கடல் உள்வாங்கியது. (படங்கள்)

சென்னையை நீலம் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் தற்போது கடல் உள்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மெரீனா மற்றும் கல்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளது என அங்கிருந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

கடற்கரை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளத்தாக தெரிவிக்கப்படுகிறது.



[vuukle-powerbar-top]

Recent Post