Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிதின் கட்கரி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பாஜக தலைவர் நிதின் கட்கரியின் மீது சமூக ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


நிதின் கட்கரி நாக்பூரில் விவாசாயிகள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் மகாராஷ்டிராவில் நீர் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.மேலும் நிதின் கட்கரிக்கு பல துறைகளில் ஆலைகள் இயங்கி வருவதாகவும் அதற்காக அவர் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கெஜ்ரிவால்.

இதனை மறுத்துள்ள நிதின் கட்கரி ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றாம் சாட்டுகிறார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறுவது எனக்கு நகைப்பூட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post