Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இராமநாதபுரத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

இரமாநாதபுர மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டரை சிறுவன் பலியாலியுள்ளான்.


இரமாநாதபுரம் சாயல்குடி அருகில் உள்ள வாலிநோக்கம் பகுதியில் பெய்து வந்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டரை வயது சிறுவன் பலியாகியுள்ளான்.இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கனமழை காரணமாக வீட்டின் சுவர் பலமிழந்து காணப்பட்டதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் அறுந்து விழுந்த மின் கம்பியால் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவர் பலியாகியுள்ளனர்.இதுவரை தமிழகத்தில் கனமழை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post