Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி

தென்னாப்ரிக்காவில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் டி-20 மட்டைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை அணி மீண்டும் தொல்வியயை தழுவியது.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.அதிகபட்சமாக தோனி 34 ஓட்டங்களும் பத்ரிநாத் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.பின்னர் ஆடிய லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.இந்த அணியில் அதிகபட்சமாக போடி 69 ஓட்டங்கள் எடுத்தார். 

இதற்கு முன் நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post