Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பதை தடை விதிக்க முடியாது - நீதிமன்றம்



இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி தருவதற்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது. வழக்கறிஞர் ராஜாராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்  இந்த ஆணையை பிறப்பித்தது. இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் தலையிட இயலாது என நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பதை உச்சநீதி மன்றமும் இப்போது உறுதி செய்துள்ளது .
[vuukle-powerbar-top]

Recent Post