Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் பருவமழை தொடங்குகிறது - வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் 48 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதகாவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றே காலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post