Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலை முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் (படங்கள்)



இன்று கூடங்குளத்தில் நடைபெற்று வரும் அணு உலை முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இடிந்தகரையில் போராட்ட திடலில் ஒன்று கூடினர். சிலர் உண்ணா நிலை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 













[vuukle-powerbar-top]

Recent Post