Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி - பிரதமருடன் இன்று சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


அடுத்த வாரம் நடக்க இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை விரிவாக்க நிகழ்வை முன்னிட்டு இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் புதிய அமைச்சரவையில் ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பின் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post