Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எளிமையான தமிழ் இருக்க தமிங்கலம் எதற்கு ? பண்ணு தமிழைப் புறக்கணிப்போம்!


தமிங்கலத்தால் தமிழைக் கொன்றோம். வினையாற்றும் சொற்களை எளிய தமிழில் ஒரே சொல்லில் குறிப்பிடலாம். ஆனால் நாமோ ஆங்கிலம் கலந்து இரு சொற்களாக பயன்படுத்துகிறோம். எளிமையான தமிழ் இருக்க தமிங்கலம் எதற்கு ? பண்ணு தமிழைப் புறக்கணிப்போம்!



நன்றி : தமிழர் பண்பாட்டு நடுவம் 
[vuukle-powerbar-top]

Recent Post