Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனடாவில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியை இளையராஜா தவிர்க்க வேண்டும் - சீமான் (காணொளி)


கனடாவில் நவம்பர் 3 ஆம் நாள் நடக்க இருக்கும் இசை ஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்க . அந்நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசெம்பர் மாதத்திலோ வைத்துக் கொள்ளலாம். மாவீர்களின் நினைவை சுமக்கும் நவம்பர் மாதத்தில் எந்த ஒரு பொழுது போக்கு களியாட்ட நிகழ்வுகளும் வேண்டாம் . இளையராஜா தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவேண்டும், இசை நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இசைஞானி இதற்கு மதிப்பளிப்பாரா ?

 
[vuukle-powerbar-top]

Recent Post