Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"யு"தரச் சான்றிதழுடன் வெளியாகவுள்ள " நீர் பறவை".


தேசிய விருது பெற்ற இயக்குனர் ராமஸ்வாமி அடுத்து இயக்கும் "நீர் பறவை" படத்திற்கு, படத் தணிக்கை வாரியத்தால் "யு" தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நமக்கு கிடைத்த தகவலின் படி, இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் இறுதியில் கண்களில் கண்ணீர் சகிதம் வெளியேறியதாக செய்திகள் கூறுகின்றன.

இப்படத்திற்காக இசையமைத்துள்ளார் ரகுநாதன்.வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படத்திற்கான முன்னோட்ட காட்சியானது சென்னை சத்தியம் சினி அரங்கில் வெளியாகவுள்ளது.

"ரெட் ஜியன்ட்" படத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில்,விஷ்ணு,சுனைனா,நந்திதா தாஸ்,சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரகனி,அனுபமா குமார் மற்றும் தம்பி ராமையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post