Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பா.ஜ.க-வை விட்டு விலகி புதிய கட்சி துவங்குவன் - எடியூரப்பா அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் பாரதிய ஜனதாவை விட்டு விலகி புதிய கட்சி துவங்க இருப்பதாக எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா டிசம்பர் மாதத்தில் புதிய கட்சி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.மேலும் என்னுடைய முடிவை யாரும் மாற்ற இயலாது எனவும் டிசம்பர் மாதத்தில் மக்களிடம் நேரடியாக பயணம் மேற்க்கொண்டு என்னுடைய கட்சியை பற்றி அறிவிப்பேன் என அரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் எடியூரப்பாவை சமாதனம் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post