Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து

ஊட்டியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊட்டி மலையில் தொடருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில நாடகளாக ஊட்டியில் கன மழை பெய்து வந்தது.இதனால் ஊட்டியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது.முக்கியமாக ஊட்டி மலையில் உள்ள தொடருந்து பாதையில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளதால் மலை வழியாக செல்லும் தொடருந்து போக்குவரத்து 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுள்ளது.

இதே போல் ஊட்டியில் மழை காரணமாக சாலைகளிலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post