Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிம்புவால் சிபாரிசு செய்யப்பட்ட "ஐ ஆம் எ குத்து டான்சர்"...


"போடா போடி" படத்தின் பாடல்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில்,ஏற்கனவே இப்படத்தின் விளம்பரத்திற்காக  வெளியாகியிருந்த   " லவ் பண்ணலாமா வேணாமா" என்ற பாடல் மிக பெரியளவில் இரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்ததால், இப்படத்தின் மற்றைய பாடல்களையும் கேட்பதில் இரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் தரன் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு விருப்பத்தின் பேரில் அமைத்துள்ளார் தரன்."ஐ ஆம் எ குத்து டான்சர்....." என்று தொடங்கும் அப்பாடலை, பாடகர் ஷங்கர் மகாதேவனோடு சேர்ந்து பாடியுள்ளார் சிம்பு.இது குறித்து கருத்து தெரிவித்த சிம்பு, நிச்சயம் இப்பாடலானது எல்லோரும் விருப்பும் வகையில் இருக்கும் எனவும் இவ்வருடத்தின் சிறந்த குத்துப் பாடலாக இது அமையும் எனவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post