Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் மின்தடை செய்யப்படும் நேரம், பகுதிகள் அறிவிப்பு



சென்னையில் வியாழக்கிழமை முதல் 2 மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்படும் நேரம் மற்றும் பகுதிகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் நேரம், பகுதிகள்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை: எழும்பூர் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங்க் சாலை, எம்.எம்.டி.ஏ., என்.எஸ்.சி. போஸ் ரோடு, தம்பு செட்டி தெரு (ஒரு பகுதி), பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, பி.எஸ்.சிவசாமி, சென்ட்ரல் ரோடு, ஜாஃபர்கான் பேட்டை, கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலனி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை மேற்கு, வி.எஸ்.எம்.
கார்டன், பெருமாள் கோவில் தெரு, கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன் பகுதி, ராயபுரம், செம்பியம், மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி), டோல்கேட், செர்ரி ரோடு, ஆற்காடு சாலை,
வளசரவாக்கம், ஈ..டி.எல்., ஈஞசம்பாக்கம், சேலையூர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி, அசோக் நகர் மற்றும் டிரஸ்ட் புரம், மடிப்பாக்கம், நொளம்பூர், பாடி, பெருங்களத்தூர் பகுதி, பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகலிவாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், சிறுசேரி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் முழுவதும், திருமங்கலம் (ஒரு பகுதி).
காலை 10 முதல் 12 வரை: புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன் (ஒரு பகுதி), தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எஸ்பிளனேடு (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), தியாகராய நகர் (ஒரு பகுதி), பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யு, கீரின்வேஸ் லேன், ராணி மெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், சீனிவாசா அவின்யு, ஒயிட்ஸ் ரோடு, ருக்மணி லட்சுமிபதி சாலை, எத்திராஜ் சாலை, ரஹேஜா
காம்ப்ளக்ஸ், காமராஜ் சாலை, அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லட்சுமி நகர், செம்பியம் (ஒரு பகுதி), மணலி, ஜி.கே.எம்.காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, ஜி.எஸ்.டி. ரோடு (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்ஸ் சில பகுதிகள், கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், கிழக்கு கடற்சாலை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி., செவார்ட்டு ரோடு, போரூர், ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். ரோடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.எ. காலனி, 100 அடி சாலை (ஒரு பகுதி), கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர், பாண்டேஸ்வரம், புழல் மற்றும் ரெட்ஹில்ஸ் (ஒரு பகுதி).
பகல் 12 முதல் பிற்பகல் 2 வரை: அண்ணா சாலை (ஒரு பகுதி), ஜி.பி.ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), ஓமந்தூரார் அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, தாயார் சாகிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா ரோடு, சைதாப்பேட்டை, சி.ஐ.டி. நகர், பி அண்டு சி மில் பகுதி, புளியந்தோப்பு பகுதி, ராயப்பேட்டை முழுவதும், லாயிட்ஸ் ரோடு, பாலாஜி நகர், பீட்டர்ஸ் ரோடு, ஆயிரம் விளக்குப் பகுதி, ஒயிட்ஸ் ரோடு, மகாலிங்கபுரம், காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), திருமலைப் பிள்ளை சாலை, டாக்டர் நாயர் சாலை, தியாகராயர் சாலை (ஒரு பகுதி), மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), மேட்லி ரோடு, ஜுபிலி ரோடு, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி), வடபெரும்பாக்கம், மணலி
மற்றும் நாப்பாளையம் பகுதி, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ஜி.ஏ.ரோடு, தாண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, திருவொற்றியூர் பகுதி, பெசன்ட் நகர், ஜெ.ஆர்.நகர், மாளவியா காலனி, கோட்டூர்புரம், டர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபாய் நகர், மாடம்பாக்கம், பம்மல், ராதா நகர், கடப்பேரி (ஒரு பகுதி), குரோம்பேட்டை, நங்கநல்லூர் (ஒரு பகுதி), பல்லாவரம், கே.கே.நகர் (ஒரு பகுதி), ராமசாமி சாலை, போரூர் (ஒரு பகுதி), எஸ்.ஆர்.எம்.சி., பெரும்பாக்கம் பகுதி, திருமுடிவாக்கம், விஜயநகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கே.ஜி. ரோடு, ராஜீவ் நாயக்கன் தெரு, நியூ ஆவடி சாலை, மேடவாக்கம் குளச் சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர் (ஒரு பகுதி), திருவள்ளுர் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ரெட்ஹில்ஸ் முழுவதும், அண்ணா நகர் (ஒரு பகுதி) மற்றும் திருவேற்காடு.
பிற்பகல் 2 முதல் 4 வரை:பெல்ஸ் ரோடு மற்றும் சேப்பாக்கம், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கல்லூரி சாலை, கீரிம்ஸ் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), ஆர்.கே.சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), எண்ணூர், உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மினீயன் ரோடு, இரண்டாவது கடற்கரை சாலை, குடியிருப்பு வாரியம், லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், செனடாப் ரோடு, சேமியர்ஸ் ரோடு, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி.நகர், மோதிலால் தெரு, ராமேஸ்வரம் சாலை, நடேசன் சாலை, தம்பு செட்டித் தெரு, எரபாலு செட்டி தெரு, ஏழு கிணறு மற்றும் மண்ணடி, ஸ்பென்சர், ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் சாலை, காசா மேஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ஏ.சி. சாலை, ரெட்க்ராஸ் சொûஸட்டி, எல்.என்.டி. கோவில் தெரு, கெங்கு ரெட்டி தெரு, டி.வி.நாயுடு தெரு, தண்டையார்பேட்டை, மாத்தூர், சிட்கோ (வில்லிவாக்கம்) பகுதிகள், ஆர்.கே.நகர் பகுதிகள், கிண்டி தொழிற்பேட்டை பகுதி, கிண்டி, அண்ணா சாலை பகுதி, கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பணிச்சேரி மற்றும் கெருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி, நூம்பல், காடுவெட்டி, புதுத்தாங்கல், ராஜ்பவன், பரங்கிமலை, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், டைடல் பார்க், ஸ்பாஸ்டிக் சொûஸட்டி, டி.டி.டி.ஐ., ஆர்.எம்.ஈசட்., ஆவடி, ஆவடி தொழிற்பேட்டை மற்றும் டாங்க் தொழிற்சாலை பகுதிகள், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), காமராஜ் நகர், அம்பத்தூர் மற்றும் பட்டரவாக்கம், அண்ணா நகர் - 4வது அவென்யு, 2வது அவென்யு, 7-வது அவென்யு, தாஸ் காம்ப்ளக்ஸ், 5-வது அவென்யு, அண்ணா நகர் (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகள், திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி) மற்றும் டி.ஐ. சைக்கிள்.
மாலை 4 முதல் 6 வரை: சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரட்ரியேட் காலனி, டவுட்டன் (ஒரு பகுதி), ஹாம்ஸ் ரோடு, பிளவர்ஸ் ரோடு, பால்ஃபர் சாலை, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் சாலை, தியாகராய நகர் (ஒரு பகுதி), எல்டாம்ஸ் ரோடு, நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு சார்பு பகுதிகள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), கத்தீட்ரல் சாலை, கே.என்.கே. சாலை, ஜி.என். செட்டி சாலை (ஒரு பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர் மஹால், பெருமாள் முதலி தெரு, பாரதி சாலை, வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், தங்கசாலை, கொண்டித்தோப்பு, ஜட்காபுரம், சின்னபுரம், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் ஐ.சி.எஃப், பெரம்பூர் (ஒரு பகுதி), கொüத்தூர், காலடிப்பேட்டை, ராஜாகடை, ஸ்டான்லி, பேரக்ஸ் ரோடு, பழைய சிறைச் சாலை, ராயபுரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, மடுவன்கரை, ஆதம்பாக்கம்,
ஆலந்தூர், கே.கே.நகர், அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம், அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி மற்றும் மெப்ஸ் பகுதி, பல்லாவரம், பெருங்குடி தொழிற்பேட்டை பகுதி, பெருங்குடி, தாம்பரம் பகுதி, பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத்பேட்டை, நங்கநல்லூர், இந்திரா நகர், கலாúக்ஷத்ரா காலனி, சீவார்ட் ரோடு, வால்மிகீ நகர், அவ்வை நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம், விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சத்யா கார்டன், ஷெனாய் நகர், ஆர்.வி. நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம், எஸ்.ஏ.எஃப். கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர், ஜகந்நாதன் நகர், 100 அடி சாலை (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணா நகர் (மேற்கு), அண்ணா நகர் மேற்கு விரிவு மற்றும் திருமங்கலம் முழுவதும்.
[vuukle-powerbar-top]

Recent Post