Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரண்டு மணிநேரம் போராடி பெண் உடல் மீட்பு

இரண்டுமணிநேரம் தீயணைப்பு பணியினர் போராடி பெண்ணின் சடலத்தினை மீட்டுள்ளனர்.

அதை தொடர்ந்து மேலும் பலர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிள்ளது. அவர்களுக்கான ஒட்சிசன் துரிதகமாக வழங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் குவிந்துகொண்டிருப்பதாகவும் மற்றும் பொதுமக்கள் மிகவும் பதற்றத்தில் இருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


[vuukle-powerbar-top]

Recent Post