Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விரைவில் தந்தையாகப் போகும் கார்த்தி.


நடிகர் கார்த்தி  ரஞ்சினி திருமணம் கடந்த வருடம் நடைபெற்றது.தற்போது  ரஞ்சினி நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.சிவகுமார் குடும்பம் தங்கள் குடும்பத்தின் புதிய வரவைக் காண ஆவலாக உள்ளனர்.

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனும், கார்த்தியின் அண்ணனுமான சூர்யாவிற்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அதேபோல் சிவகுமாரின் மகளான பிருந்தாவிற்கும் இரண்டு குழந்தைகள் உண்டு.அந்த வரிசையில் இவர்களோடு புதிதாக இணையவுள்ளார் நடிகர் கார்த்தி.

விரைவில் தந்தையாகப்  போகும் கார்த்திற்கிற்கு அலை செய்திகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

[vuukle-powerbar-top]

Recent Post