Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுக்க 'நாம் தமிழர்' கையெழுத்து இயக்கம் (படங்கள்)

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுக்க நாம் தமிழர் கட்சியினர் கையெழுத்து இயக்கம்.  

புதுச்சேரி:  நாம் தமிழர் கட்சி,சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்பப் பெறக்கோரி பிரதமருக்கு தந்தியும், கையெழுத்தும் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்காக 8 - 10 -2012 முதல் 20 -10 -2012 வரை பல குழுக்களாக பிரிந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து சிறுகுறு வணிகர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து வருகின்றனர், இந்த போராட்டத்திற்கு வணிகர்கள் மாபெரும் ஆதரவு தருகின்றனர், இதுவரை 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள் கையெழுத்து இட்டுள்ளனர், இந்த நிகழ்வு 20 தேதி வரை நடைபெற உள்ளது . 

 படமும் செய்தியும் : நாம் தமிழர் கட்சி (புதுவை)







[vuukle-powerbar-top]

Recent Post