Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை பக்தர்களுக்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை ௭டுக்கப்படும் ௭ன இந்திய காவல்துறை வாக்குறுதி அளித்துள்ளனர்.

மஹாபோதி விஹாரைப் பகுதிக்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட காவல்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பக்தர்கள் தேவையின்றி அச்சமடையத் தேவையில்லை ௭ன தமிழக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post