Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சல் பாதிப்பு - நாகர்கோவிலில் குழந்தை பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நாகர்கோவிலில் ஒன்றரை வயது குழந்தை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நாகர்கோவில் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பலியாகியுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நாமக்கல் பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாமக்கல் பகுதியில் நேற்று 8 பேர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். தமிழக அரசு தகுந்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை செய்து டெங்கு மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post