Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெட்ரோல் விலை குறைகிறது - ஐ.ஒ.சி அறிவிப்பு

பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு 0.56 பைசா குறைவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

உலக எரிவாயு சந்தையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றமே இந்த விலைக் குறைப்பிற்கு காரணம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை 67.90 பைசாவாக உள்ளது.


மேலும் இந்த விலைக் குறைப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டுமே வெளியிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியமும் இனிமேல் விலைக்குறைப்பை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post