Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுச்சேரியில் முகாமிட்டுள்ள விஷால் மற்றும் திரிஷா.


"தீராத விளையாட்டு பிள்ளை" படத்தை இயக்கிய இயக்குனர் திரு அடுத்து இயக்கிக்கொண்டிருக்கும் படம் "சமர்".இப்படத்தில் விஷால் மற்றும் திரிஷா ஆகியோர் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துக் கொண்டுள்ளனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.இதற்காக அங்கு முகாமிட்டுள்ள விஷால் , திரிஷா மற்றும் திரு ஆகியோர் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வரை புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

"சமர்" படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார் அவரோடு ஜெயபிரகாஷ்,மனோஜ் பாஜ்பாய்,ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துக்கொண்டுள்ளனர்.

இப்படத்திற்காக இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

[vuukle-powerbar-top]

Recent Post