Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனமழையால் பாதித்த சென்னை ~ போக்குவரத்து பாதிப்பு

சென்னை மற்றும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் பல பகுதியில் பாதிப்புக்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் வண்ணாரப் பேட்டையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

கொடுங்கையூரில் இடியுடன்கூடிய கன மழையால் இடி தாக்கியதில் இருவர் படு காயம் அடைந்துள்ளனர்.

அசோக் நகர் பகுதியில் சாலையோரம் இருக்கும் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாத்திப்பு ஏற்பட்டு வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் கன மழை பெய்வதால் பல பாத்திப்புக்களையும் சிரமங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்
[vuukle-powerbar-top]

Recent Post