Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு




சங்க காலத்தில் சிறந்து விளங்கிய பெண் புலவர்களின் பெயர் தொகுப்பு

1. ஔவையார் - புறநானூறு 33 (87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392), நற்றிணை 7 (129, 187, 295, 371, 381, 390, 394) குறுந்தொகை 15 (15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), அகநானூறு 4 (11, 147, 273, 303) - மொத்தம் 59 
2. அஞ்சில் அஞ்சியார் - நற்றிணை 1 (90) 
3. அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356)
4. அள்ளூர் நன்முல்லையார் - அகநானூறு 1 (46) , புறநானூறு 1 (306), குறுந்தொகை 9 (32, 67, 68, 96, 140, 157, 202, 237) 
5. அணிலாடு முன்றிலார் - குறுந்தொகை 1 (41) 
6. ஆதிமந்தி - குறுந்தொகை 1 (31) 
7. ஊண் பித்தையார் - குறுந்தொகை 1 (232) 
8. ஒக்கூர் மாசாத்தியார் - அகநானூறு 2 (324, 384), புறநானூறு 1 (279), குறுந்தொகை 5 (126, 139, 186, 220, 275) 
9. ஓரிற் பிச்சையார் - குறுந்தொகை 1 (277) 
10. கச்சிப்பேட்டு நன்னாகையார் - குறுந்தொகை 6 (30, 172, 180, 192, 197, 287) 
11. கழார்க்கீரன் எயிற்றியார் – அகநானூறு 4, குறுந்தொகை 3 (35, 261, 330) , நற்றிணை 2 (281, 312) 
12 காக்கைப்பாடினி நச்செள்ளையார் – புறநானூறு 1 (278), குறுந்தொகை 1 (210), பதிற்றுப்பத்து 10 (51 – 60) 
13. காவற்பெண்டு - புறநானூறு 1 (86) 
14. காமக்கணி நப்பசலையார் - அகநானூறு 2 (204) , நற்றிணை 2 (243, 304)
15. குறமகள் குறிஎயினி - புறநானூறு 1 (157), நற்றிணை 1 (357) 
16. குமுழி ஞாழல் நப்பசையார் - அகநானூறு 1 
17. தாயங்கண்ணியார் - புறநானூறு 1 (250) 
18. பாரிமகளிர் - புறநானூறு 1 (112) 
19. பூங்கணுத்திரையார் (பூங்கண் உத்திரையார்) - புறநானூறு 1 (277), குறுந்தொகை 2 (48, 171) 
20. பெருங்கோப்பெண்டு - புறநானூறு 1 (246) 
21. பேய்மகள் இளவெயினியார் – புறநானூறு 1 (11) 
22. பொன்மணியார் – குறுந்தொகை 1 (391) 
23. பொன்முடியார் - புறநானூறு 3 (299, 310, 312) 
24. பொதும்பில் புல்லளங்கண்ணியார் - அகநானூறு 1 
25. பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் - அகநானூறு 1 (252), புறநானூறு 3 (83, 84, 85), நற்றிணை 2 (19, 87)
26. நல்வெள்ளியார் - அகநானூறு 1 (32), குறுந்தொகை 1 (365), நற்றிணை 2 (7) 
27. நன்னாகையார் – குறுந்தொகை 2 (118, 325)
28. நெடும்பல்லியத்தையார் – குறுந்தொகை 1 (178)
29. மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் - நற்றிணை 2 (250, 369)
30. மதுரை நல்வெள்ளியார் – குறுந்தொகை 1 (365)
31. மாற்பித்தியார் - புறநானூறு 2 (251, 252)
32. மாறோகத்து நப்பசலையார் - புறநானூறு 7 (37, 39, 126, 174, 226, 280, 383) நற்றிணை 1 (304)
33. முடத்தாமக் கண்ணியார் – பொருநராற்றுப்படை 1 (பத்துபாட்டில் ஒன்று) 
34. முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1 
35. வருமுலையாரித்தி – குறுந்தொகை 1 (176) 
36. வெறி பாடிய காமக்கண்ணியார் – புறநானூறு 1 (271), அகநானூறு 2 (22, 98), நற்றிணை 1 (268) 
37. வெண்மணிப்பூதியார் – குறுந்தொகை 1 (299) 
38. வெள்ளி வீதியார் - அகநானூறு 2 (45, 362), குறுந்தொகை 8 (26, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணை 3 (70, 335, 348)

இவ்வாறு பண்டைய பண்டைய தமிழகத்தில் பெண்கள் அறிவிலும் , மொழியியிலும் ஆற்றல் பெற்று சிறந்து விளங்கினர் என்பது தன மூலம் அறிய முடிகின்றது.

நன்றி : தூய தமிழ் சொற்கள்


[vuukle-powerbar-top]

Recent Post