Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையே வெறிச்சோடியது மும்மூரமாக போராட்டத்தில் மக்கள் (படங்கள்)

கூடங்குளம் அணுமின் நிலையம் இயக்கப்படக் கூடாது என்பதற்காக இடிந்தகரை மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில்,அதற்கான எந்த ஒரு தீர்வையும் மத்திய, மற்றும் மாநில அரசுகள் இதுவரை எடுக்காத நிலையில்,மீண்டும் தமது போராட்டத்தை தொடங்கியுள்ளனர் இடிந்தகரை மக்கள். 

இன்று காலை 5 . 30 மணிக்கு அங்குள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.அப்போது பேசிய அருட்தந்தை அவர்கள்,எல்லா மதத்தவரும் தத்தம் தெய்வங்களை வணங்கி இன்று நடக்கவுள்ள போராட்டத்திற்கு தெய்வ ஆசியை நாட வேண்டும் என்றும், வன்முறைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், ஒருவேளை காவல்துறை வன்முறையை தூண்டும் வகையில் ஒரு சில செயல்பாடுகளை செய்யுமாயின்,அதையும் பொறுட்படுத்தாது நம் குறிக்கோளுடன் நாம் செயல்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.







[vuukle-powerbar-top]

Recent Post