Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் புதிய படம்.


இயக்குனர் ஷங்கர் தன்னுடைய  சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான "எஸ் பிக்சர்ஸ்" ஊடாக பல படங்களை தயாரித்துள்ளார்.அந்த வரிசையில் "காதல்","வெயில்" ,"இம்சை அரசன்" மற்றும்  " ஈரம்" போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வளவு காலமும் படங்களை இயக்குவதிலேயே குறியாக இருந்த ஷங்கருக்கு, புதுமுக இயக்குனர் ராஜமுருகனின் கதை பிடித்துப்போக, இக்கதையை படமாக  இயக்குவதற்கு ராஜமுருகனுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் .

இப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



[vuukle-powerbar-top]

Recent Post