Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியுடன் ஸ்டாலின் சந்திப்பு

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் திமுக பொருளாலர் ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


மதுரை சென்றுள்ள திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீட்டிற்கே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.சந்திப்பிற்க்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா திமுக மீது வேண்டுமென்றே அவதூறு வழக்குகளை போடுகிறார் என்றும் பலிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.மேலும் திமுக மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவேன் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கிரனைட் கல் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post