Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டின் குறிஞ்சி நில மக்களின் இன்றைய நிலை. (காணொளி)



மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை. குறிஞ்சி நில மக்களின் இன்றைய நிலை . 

தமிழ்நாட்டில் உள்ள ஆற்காடு மாவட்டம் ஏலகிரி மலைத் தொடரில் பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் மலை சார்ந்து வாழ்த்து வருகின்றனர் . இவர்கள் தற்போதைய கால சூழலுக்கு ஏற்றார்போல் மாறி வருகின்றனர் . இவர்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது . எப்படி இனி இவர்கள் வாழவேண்டும் என நினைகிறார்கள் . இவர்கள் இப்போது உள்ள நவீன உலகில் வாழ அணியமாக உள்ளனரா அல்லது மலைவாழ் வாழ்க்கையே விரும்புகின்றனரா ? என்பதை அறிய தங்கவேலு என்னும் மலை வாழ் தமிழரை பேட்டி எடுத்தோம் . நீங்களே கேளுங்கள் அவர் என்ன சொல்கிறார் என்று . இவர்கள் மொழியில் எந்த அளவிற்கு ஆங்கிலம் கலந்துள்ளது என்பதையும் பாருங்கள். இவர்கள் பெயர்கள் எவ்வாறு மாறி விட்டது என்பதையும் பாருங்கள் . 

[vuukle-powerbar-top]

Recent Post