Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாளை கூடங்குளம் அணு உலை முற்றுகை போராட்டம். அணியமாகும் போராளிகள் ! (படங்கள்)


கூடங்குளம் அணு மின் நிலையத்தை நாளை  8 ஆம் தேதி கடல் வழியாக முற்றுகை போராட்டம் செய்யவுள்ளனர் அணு உலை போராளிகள் . இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து அணு மின் நிலையத்தைமுற்றுகையிட உள்ளனர் . இதற்கான ஒருங்கிணைப்பு வேலைகள் இடிந்கரையில் மும்முரமாக நடந்த வண்ணம் உள்ளது. 

உதயகுமார் ஏற்கனவே நெல்லை மாவட்ட ஆட்சியாரளுக்கு இப்போராட்டம் பற்றி எடுத்துரைத்து உள்ளார். இப்போராட்டம் ஒரு அறவழிப் போராட்டம் என்றும் , எந்த காரணத்தை கொண்டும் அணு உலைப் போராளிகள் வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள் என்றும் உதயகுமார் அரசுக்கு கூறியுள்ளார். அதை கருத்தில் கொண்டு அரசும் வன்முறையை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வேண்டாம் என அரசுக்கு உதயகுமார் வலியிறுத்தி உள்ளார். இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு முற்றுகை போராட்டம் நடைபெற்றதில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளை ஒரு போராட்டம் கடல் வழியே நடக்க இருக்கிறது. 












[vuukle-powerbar-top]

Recent Post