Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜயுடன் இணையும் இலண்டன் அழகி.


இயக்குனர் விஜயால் "மதராசப்பட்டினம்" படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான நடிகை அமி ஜாக்சன் போலவே இன்னுமோர் இலண்டன் அழகி தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டிற்கான  "மிஸ் யுகே" அழகிப் பட்டம் வென்ற சமீரா என்ற அழகியே இவ்வாறு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார்.அமி ஜாக்சனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர் விஜய் அவர்களே சமீராவையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.

"விண்ணைத் தொடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் சென்னை,பெங்களூர்,மைசூர் மற்றும் இலண்டன் போன்ற நகரங்களில் நடைபெறவுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post