Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலோர மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ரமணன் தெரிவித்துள்ளார்.இதனால் தேவையான நடவடிக்கைகளை அரசும் காவல்துறையும் மேற்க்கொண்டுள்ளன.

சென்னையில் கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post