Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சித்தார்த்துடன் இணையும் இயக்குனர் வசந்த பாலன்.


"வெயில்", "அங்காடித் தெரு", மற்றும் "அரவான்" போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

"காதலில் சொதப்புவது எப்படி" என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருந்த நடிகர் சித்தார்த், வசந்த பாலன் இயக்கப்போகும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

இவ்வாறு வசந்தபாலன் இயக்கும் இப்படத்தில் சித்தார்த்தே நாயகனாக நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் மற்றும் தெலுகுவில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ள இப்படம் பற்றிய உத்தியோகபூர்வமான செய்திகள் இன்னும் வெளியாகாத நிலையில், மிக விரைவில் அவை வெளியாகும் என நம்பப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post