Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர் ஒருவர் அங்கேயே துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.ஊழியர் தற்கொலை செய்துகொண்டதுக்கான காரணம் தெரியவில்லை.மேலும் தற்கொலை குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post