Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையின் அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து - சம்பிக்க ரணவக்க

இலங்கையில்  அணுஉலைகளை அமைக்க பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, ஒரு சதித்திட்டம் என்று இலங்கையின்  சக்தி மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

“பாகிஸ்தானின் உதவியுடன் இலங்கையில் அணுஉலைகள் அமைக்கப்படவுள்ளதாக தயாரிக்கப்பட்ட செய்தி, ஒரு இரகசியச் சதித்திட்டம். 

இதன் மூலம் இலங்கையின் அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post