Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.இதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பலத்த மழை பெய்துவந்தது.இந்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

இது வரை தமிழகத்தில் பெய்த மழையால் பலர் பலியாகியுள்ளனர்.மழையால் ஏற்ப்படும் அசம்பாவிதங்களை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post