Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெடிகுண்டுகளுடன் வாழும் மக்கள். போரினால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு (படங்கள்)


ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப் பட்ட புதுக்குடியிருப்பு மக்களுக்கு மீள் குடியிருப்பு செய்கிறோம் என்று சொல்லிய இலங்கை அரசு , அம்மக்களை முகாம்களில் இருந்து அப்படியே கொண்டுபோய் எந்த அடிப்படை வசதிகள் இல்லாத போரினால் சேதம் அடைந்த புதுக்குடியிருப்பு பகுதியில் விட்டு விட்டு வந்துவிட்டது. 

இந்த ஊரில் மக்கள் அகற்றப் படாத வெடிகுண்டுகளுடன் வாழ்கிறார்கள் . படத்தில் அதை நாம் காணலாம். ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளித்து விட்டதாக, எல்லா வசதிகளையும் உருவாக்கி கொடுத்து விட்டதாக  உலகை ஏமாற்றி வருகிறது. படங்களை பார்த்தல் எவருக்கும் உண்மை விளங்கும். 













படங்கள் : தமிழ்ச் செல்வன் 
[vuukle-powerbar-top]

Recent Post